5. இக்கால இலக்கியம்

சுயமரியாதை உலகு

மையக்கருத்து
Central Idea


சாதி சமய வேறுபாடு எதுவும் இல்லாத புதியதோர் தன்மான உலகத்தை உருவாக்குவோம்.

Let’s make a new world of self-respect where there is no discrimination of caste and religion.