5. இக்கால இலக்கியம்

புதுக்கவிதை

பாடல் கருத்து
Theme of the Poem


● நாம் செல்ல வேண்டிய தொலைவுகள் நடந்தே கழிய வேண்டும். வாங்கியக் கடன் கொடுத்தே தீர வேண்டும். செய்ய வேண்டிய வேலைகள் செய்தே முடிக்க வேண்டும். நமது துயரம் அழுதே ஓய வேண்டும். நமது வாழ்வும் இறுதிவரை வாழ்ந்தே முடிய வேண்டும்.

● ‘காட்டு மூங்கில்களில் இருந்துதான் புல்லாங்குழல் உருவாகிறது. ஆனால், எல்லா மூங்கில்களும் புல்லாங்குழல் ஆவதில்லை. ஒரு சில மூங்கில்களே புல்லாங்குழல் ஆகின்றன. அதைப்போல நாமும் ஆக வேண்டும்.’