நாட்டுப்புறப் பாடல்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
நாட்டுப்புறப்பாடல் இலக்கிய வகைமைகளில் ஒன்று என உலகம் முழுவதும் போற்றப் பெறுகின்றது. இது ஏட்டில் எழுதா இலக்கியம் என்று கூறவும் பெறுகின்றது. இவ்வகை இலக்கியம் இங்கு உங்களுக்கு அறிமுகமாகின்றது.