5. இக்கால இலக்கியம்

முரசு

பாடல் கருத்து
Theme of the Poem


உலகத்தைக் காக்கும் இறைவன் பெண்ணுக்கு அறிவை வைத்தான். ஆனால், சில மூடர்கள் அவர்களது அறிவைக் கெடுக்கின்றனர். இரண்டு விழிகளில் ஒன்றைக் குத்திப் பார்வையில்லாமல் செய்யலாமா? பெண்களறிவை வளர்த்தால் உலகில் அறியாமை அகன்றிடும் என்பதை அறிவீர்களாக.