5. இக்கால இலக்கியம்

முரசு

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

பாரதியாரின் படைப்புகள் பலதரப்பெற்றவை. பெண் விடுதலையைப் போற்றிப் பாடிய பாரதியின் பாடல்கள் பல. அவற்றுள் முரசு என்ற தலைப்பில் உள்ள பாடலில் பெண்ணுக்குரிய அறிவு புகழப் பெறுகின்றது.