புதுக்கவிதை
பாட அறிமுகம்
Introduction to lesson
மரபுக் கவிதைகளிலிருந்து மாறுபட்டு புதியவடிவம் பெற்றப் பாவகையை புதுக்கவிதை என்கிறோம். இவற்றை இலக்கணம் மீறிய கவிதைகள் என்று கூறலாம். இதனை உரைவீச்சு என்றும் கூறுவாருளர். வல்லிக்கண்ணன், அமுதபாரதி ஆகியோரின் கவிதைகள் உங்களுக்குப் பாடப்பகுதியாக அமைந்துள்ளன.