புதுக்கவிதை
பயிற்சி - 3
Exercise 3
1. மரபுக் கவிதையிலிருந்து மாறுபட்டு புதிய வடிவம் பெற்ற பாவகை யாது?
அ) புதுக்கவிதை
ஆ) நவீனக் கவிதை
இ) ஐக்கூ
ஈ) உரைநடைக் கவிதை
அ) புதுக்கவிதை
2. வல்லிக்கண்ணன் பிறந்த மாவட்டம் எது?
அ) மதுரை
ஆ) திருநெல்வேலி
இ) சென்னை
ஈ) தஞ்சை
ஆ) திருநெல்வேலி
3. வல்லிக்கண்ணன் பிறந்த ஆண்டு யாது?
அ) 1930
ஆ) 1940
இ) 1920
ஈ) 1910
இ) 1920
4. வல்லிக்கண்ணன் பெற்ற விருது எது?
அ) சாகித்திய அகாதெமி
ஆ) கம்பன் கழகம்
இ) தமிழ்நாடு அரசு
ஈ) குறள் பீடம்
அ) சாகித்திய அகாதெமி
5. அமுதபாரதி பிறந்த ஊர் யாது?
அ) சென்னை
ஆ) மாமல்லபுரம்
இ) மாமண்டூர்
ஈ) புதுச்சேரி
இ) மாமண்டூர்
6. அமுதபாரதி தமிழக அரசின் எவ் விருது பெற்றுள்ளார்?
அ) பாரதியார்
ஆ) திரு.வி.க
இ) திருவள்ளுவர்
ஈ) பாரதிதாசன்
ஈ) பாரதிதாசன்
7. அமுத பாரதியின் முதல் ‘ஐக்கூ’ நூல் எது?
அ) ஐக்கூ அந்தாதி
ஆ) ஐக்கூ அருவிகள்
இ) ஐக்கூ கவிதைகள்
ஈ) புள்ளிப் பூக்கள்
ஈ) புள்ளிப் பூக்கள்
8. நடந்தே கழிய வேண்டியது எது?
அ) வழி
ஆ) பயணம்
இ) நாடு
ஈ) ஊர்
அ) வழி
9. செய்தே அழிய வேண்டியது யாது?
அ) தூக்கம்
ஆ) ஏக்கம்
இ) உரிமை
ஈ) வேலை
ஈ) வேலை
10. காட்டு மூங்கில்களால் உருவான இசைக் கருவியின் பெயர் என்ன?
அ) யாழ்
ஆ) வீணை
இ) புல்லாங்குழல்
ஈ) நாகசுரம்
இ) புல்லாங்குழல்