5. இக்கால இலக்கியம்

முரசு

சொல்-பொருள்
Words-Meaning


●ஞானம் - அறிவு
● புவி - பூமி
● பேணி - போற்றி
● ஈசன் - இறைவன்
● மூடர் - அறியாதவர்
● மாதர் - பெண்டிர்
● காட்சி - பார்வை
● பேதைமை - அறியாமை
● வையம் - உலகம்
● அற்றிடும் - நீங்கிடும், அகலும்
● இதழ் - ஏடு (Magazine)
● விழிகள் - கண்கள்