5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

மையக்கருத்து
Central Idea


தாய்வீட்டிலிருந்து கொண்டுவரும் எப்பொருளையும் பெருமைக்குரியனவாகக் கருதுவது பெண்களின் பண்பாகும்.

Women treat with great respect whatever they bring from their mother’s house.