5. இக்கால இலக்கியம்

நாட்டுப்புறப் பாடல்

பாடல்
Poem


தாலாட்டு

வாங்கி வந்த பால்பசுவு - என்கண்ணே

வாலெல்லாம் தங்கநிறம்

கொண்டுவந்த பால்பசுவு - என்கண்ணே

கொம்பெல்லாம் தங்கநிறம்

அணைச்சுப் பால்கறக்க - என்கண்ணே

அணைகயிறும் பொன்னாலே!

பிடிச்சுப் பால்கறக்க - என்கண்ணே

பிடிகயிறும் பொன்னாலே!