முரசு
பயிற்சி - 3
Exercise 3
1. பாரதியார் பிறந்த ஊர்
அ) சென்னை
ஆ) எட்டயபுரம்
இ) கல்கத்தா
ஈ) புதுச்சேரி
ஆ) எட்டயபுரம்
2. பாரதியார் பிறந்த ஆண்டு
அ) 1882
ஆ) 1881
இ) 1880
ஈ) 1883
அ) 1882
3. பாரதியார் துணையாசிரியராகப் பணியாற்றிய இதழ்
அ) தினமணி
ஆ) தினத்தந்தி
இ) சுதேசமித்திரன்
ஈ) நவ இந்தியா
இ) சுதேசமித்திரன்
4. பாரதியாரின் தந்தையார் பெயர்
அ) பெரியசாமி
ஆ) சின்னச்சாமி
இ) துரைசாமி
ஈ) கண்ணுசாமி
ஆ) சின்னச்சாமி
5. பாரதியார் எவ்வாறு அழைக்கப் பெற்றார்
அ) அரசவை கவி
ஆ) தேசிய கவி
இ) இந்திய கவி
ஈ) மக்கள் கவி
ஆ) தேசிய கவி
6. பாரதியார் மறைந்த ஆண்டு
அ) 1921
ஆ) 1931
இ) 1941
ஈ) 1911
அ) 1921
7. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தவர்
அ) அல்லா
ஆ) ஏசு
இ) அருகன்
ஈ) ஈசன்
ஈ) ஈசன்
8. பெண்கள் அறிவைக் கெடுப்பவர்
அ) ஆண்கள்
ஆ) மூடர்கள்
இ) அறிஞர்கள்
ஈ) முதியோர்
ஆ) மூடர்கள்
9. பெண்கள் அறிவு வளர்ந்தால் உலகில் அகலுவது
அ) அறியாமை
ஆ) பார்வை
இ) எண்ணம்
ஈ) கல்லாமை
அ) அறியாமை
10. பெண்கள் அறிவைக் குறித்த பாரதியாரின் பாடல் தலைப்பு
அ) அரசு
ஆ) முரசு
இ) பரிசு
ஈ) பெண்மை
ஆ) முரசு