சுயமரியாதை உலகு
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
மனித வர்க்கம் நல்அமைதியுடனும், அன்புடைய உறவுடனும் வாழ சாதி, சமய, மூடப்பழக்கங்களைக் களையவேண்டும். இந்நோக்கில் இலக்கியம் படைத்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவார்.