5. இக்கால இலக்கியம்

புதுக்கவிதை

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

புதுக்கவிதையும், ஐக்கூ கவிதையும் இக்காலக் கவிதை இலக்கியத்தின் புதிய வகைமைகள் ஆகும். இவற்றை உங்களுக்கு இப்பகுதி அறிமுகமாக்குகின்றது.