சுயமரியாதை உலகு
பாடல் கருத்து
Theme of the Poem
சாதி சமய வேறுபாடுகளும், மூடப்பழக்க வழக்கங்களும் கொண்டு நடைபெற்று வரும் சண்டைச் சச்சரவு மிகுந்த இந்த உலகத்தினைப் புயலில் துரும்புபோல் அலைக்கழிப்போம். பின்னர் அவற்றை ஒழித்திடுவோம். புதிய ஓர் உலகத்தை உருவாக்குவோம். வேறுபாடு எதுவும் இல்லாத அந்த அறிவு உலகத்திற்குத் தன்மான உலகு என்று பெயர் வைப்போம். சமுதாயமே! நாம் சொன்ன வழியில் முன்னேறுக! முன்னேறுக ! முன்னேறுக !