சீதக்கார் 1999
சீதப்பனிநிர் 1643
சீதை - அகில் புன குழல் மாது 2009
அணங்கினும் இனியாள் 2013
சீதை - அமுதம் அன்னவள் 1362
அமுதினும் இனியாள் 2006
அருந்ததி அனையாள் 2006
அருந்ததிக்குச் சீலம் இன்னது  
என்று அருளியவள் 2062
அன்ன மென் நடையாள் 2012
எழுத அரு எழிலாள் 2007
ஏந்து இள முலையாள் 2007
குமிழ் முலை(யாள்) 1561
குயில் 2041
கைஞ் ஞிறை நிமிர் கண்ணாள் 2004
மயில் இயல் மடமான் 2001
மன்றலின் மலி கோதை 2001
மாந்தளிர் நறு மேனிமங்கை 2003
மெய்ஞ்ஞிறை விரி சாயலாள் 2004
வாள்புரை விழியாள் 2014
(இராமன் நலம்  
புனைந்துரைத்தது)  
சீதை - அமிழ்து ஒக்கும் நேரிழை 2069
அமிழ்த செநய் மாட்டிய  
விளக்கு 2060
இதழ் இனியாள் 2070
(இலவு, இந்திர கோபம் - உவ)  
இளந்தளிர்க் கொழுந்து 2062
குவி இள வன முலைக் கொம்பு 2054
சுமை பொறாது இறும் இடை 2064
செம்பொனின் தொளை புரை  
உந்தி 2066
செவ்வரி பரந்த கண் 2047
சோனை வார் குழற் சுமை 2064
சீதை - துணை(வி) 2066
தோகை 2064
நுண் இடைக் கொம்பு 2054
பாற்கடல் உதவிய அழுது 2050
பெண்மை (ஆம்) உடலுக்கு  
உயிர் 2059
மடந்தை மார்களின் திலகம் 2072
மடமயில் 2049
வடம் கொள் பூண்முலை 2049
வனமுலைக்கொடி 2071
வாள், வேல் அளாயின கண் 2047
வில் கொல் வாள்னுதல் 2062
விளங்கு இழையாள் 2062
(நலம் புனைந்துரைத்தல்)  
சீதை - அலம்புவார் குழலாள் 2077
ஆய் மயில் 2077
இனிய சொல் கிளி 2073
(வேய், யாழ், தமிழ் )  
ஏந்திழை 2082
கைக்காந்தளில் பெய்த வளை 2074
திரு 2078
தெரிவைமார்க்கு ஒரு  
கட்டளை 2078
பரந்த பேர் அல்குல் 2076
(பாந்தள், தேர் - பழிபடும்)  
பெண் அருங்கலம் 2077
வடு இல் மாவகிர்(வடு)க் கண் 2075
விளையாடினன் 1931
(நெடுநல் நீர் சிந்தல்) 1987
(நலம் புனைந்துரைத்தல்)  
சீதை - பாலுடை மொழியாள் 1987
சீதை - பெண்ணின் நோக்கும்  
சுவை 1936
பொய்யோ எனம் இடையாள் 1926
மருங்கிலாள் 2088
தாமரைப் பொன் 1839
துயர்க்கடல் அடிவைத்தாள் 2461
மங்கையர்க்கு விளக்கு 1941
சீதை - உவமைகள்  
அமுது 2087
அருந்ததி 2006 2061
அன்னம் 1820 2461
சீதை - கங்கையில் மூழ்கி எழுதல்  
- பாற்கடலில் திருமகள்  
எழுதல் (உவ) 1949
- கொண்கள் 1371 1561
சீதை - செவிலி பூமி 2460
- தந்தை உன் தந்தை வாழ்வை  
ஒழிப்பான் 1480
-நின்கேள் 1994
-பெண்மை என்னும் உடலுக்கு உயிர் 2059
சீதை மணவாளம் தன்னோடும்  
காடு புகுவோம், அன்றேல்  
எரிபுகுவோம் எனல் 1708
சீதையாம்கொடி,  
கொண்டலொடு நடந்தது 2271
சீதையாம் திருமகள் மணம் 1341
சீதையின் கையைப்பற்றிக்  
கொண்டு இராமன் கங்கையில்  
ஆடுதல் 1941
சீதையுடன் இராமன் வருகை  
-மின்னோடு மேகம்  
வரல் (உவ) 1929
சீதை காட்டில் நடக்க நேரிட்டது,  
இலக்குவன் சாலை சமைத்தது  
- யாதும் இலார்க்கு இயையாதன  
யானை? 2095
சீதை - உவமைகள்  
இடை - வெளி 1927
கண் - இராமன் அம்பு 1928
மன்மதன் அம்பு 1928
விடம் 1928
கற்பு மேம்பாடு 1886
குழல் - அளி 1927
அறல் 1927
நெற்றி - பிறை (மதியின் பாகம்) 1929
‘எண்ணாள் பக்கத்து இளமதி’  
புருவம் - சிலை(வில்) 1890
மொழி - அமுது 1927
சீதை சீறடி தொடர்ந்து சென்று  
நடந்தமை -அன்பின் ஊங்கு  
உறுவலி உடையது ஒன்று  
இன்று என்று காட்டும் 1891
சீதையை மாமியார் தழுவித் தம்  
கண்ணீரால் ஆட்டல் 1820
சீதை விட்டகன்ற கோசலம்  
-உயிர் அகன்ற உடல் 2128
சீயம் - சலம்தலைக் கொண்டது 2051
- மதக் கதமா மத்தகம்  
போழ்வது 2051
சீர்த்தி - மிகு புகழ் 2334
சீரம் கொடுத்தவள்  
சீரம் சீரை - மரவுரி 1748 1753 1754 1763 1764,
  1787 1793 1819 1829 1835
சீரிய அல்லன செப்பல் 1884
சீரை உடுத்த இராமனைக்கண்டு  
சீதை துணுக்குறுதல் 1819
சீரை சாத்துதல் 1752 2295
சீரையின் பொலிவு  
சீலம் - 1320 1425 1585,
சீலமும், தருமமும் சிதைவில்  
செய்கையும் - இராமன் 2447
சீலம் அன்றியும் செய்தவம் வேறு  
உளதோ 2042
சீற்றக் கனல் - மின் (உ) 1727
சீற்றம் 1730
சீற்றம் அடுப்பது இப்போதன்றி  
எப்போதோ? 1731
சீற்றமின்றியும் தீ எழ நோக்குதல் 1960
சீற்றம் எடுத்தல் 2308
சீறடி - 1891

 
 மேல்
அகரவரிசை