பக்கம் எண் :

குறுந்தொகை


735

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
ஆற்றும் வகையால் ஆற்றுவித்தல்,
ஆற்றுவலென்பது படச்சொல்லுதல்,
ஆற்றூறு அஞ்சுதல்,
ஆற்றை நோக்கிக் கூறல்,
ஆறலைகள்வர் அம்பைத் தீட்டுதல்,
ஆறலை கள்வர்சாத்தெறிதல்,
ஆறலைகள்வர் செயல்,
ஆறலைகள்வர் வழிப்போவாரை எய்தல்,
ஆறலைகள்வரால் வரும் அச்சம்,
ஆறலைகள்வரின் தண்ணுமை,
ஆறிய கற்பு,
ஆறு - நதி, வழி,
ஆறு கவலைத்து,
ஆறுசெல் மாக்கள்,
ஆறுசெல் வம்பலர்,
ஆன்,
ஆன்பால்,
ஆன்மணி,
ஆன்றவிதல்,
ஆன்று - அமைந்து,
ஆன்றோர்,
ஆனா,
ஆனாத்துயரம்,
ஆனாதலைக்கும் அன்னை,
ஆனாது,
ஆனாநோய்,
ஆனின் நடுங்குதலைக் குழவி,
ஆனீர்,
ஆனுருபு இறுதிக்கண் தொகுதல்,
ஆனுருபு ஏழன்பொருளில் வருதல்,
ஆனுளம்பு,
ஆனேறுடன் பசுக்கூட்டம் இருத்தல்,
ஆனைக்கு வாழைத்தண்டு,
ஆனைச்சாத்தன்,
இஃதோவாழ்க்கை-.
இவ்வாழ்க்கை,