பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 825

2781-விச்ரவஸ்
ஆரம்-3071, 3171
ஆரம், நவமணி பதிந்துள்ளது 
-திகிரி நவக்கிரகங்களைஆளுதல் உடையது (உவ)3071
ஆர வாழ்க்கை வணிகர்-3021
ஆரிய முனிவர்2774
ஆரியர்-தூயவர்3575
ஆருயிர் விருப்பனேன்3335
ஆல்-ஆலமரம்; ஆலின்அடை-வட பத்ரம்3683
ஆலகாலம் திரண்டஅன்ன ஆக்கையர்2885
ஆலத்தினும் வெய்யன்3198
ஆலம்-ஆலமரம்-3683
நஞ்சு-2542, 3207, 3660
ஆலமும் வெளிது எனும்நிறம்2916
ஆலமே என இருண்டுஅழன்ற ஆக்கை3660
ஆலி-நீர்த்துளி-3422
-முத்து (உவ)3106
'நூலறு முத்தின்காலொடு பாறி' (சங்கம்) 
ஆவது-முடிவு-2950
ஆவல்-பேரன்பு2858
ஆவா-ஆ! ஆ!3470
ஆவி ஓயினும் ஆசைஓவாள்2818
ஆழி-சக்கரம்2979
ஆழியந் தேர்3054
ஆழியான்-அரசன்2704
ஆழிவரிவில்3047
ஆழி உழவன்2683
ஆழிவறக்க, முகக்கஅமைந்த மூழை-வாய் (உவ)3585
ஆள்-3040, 3126, -வீரன் 'ஆள் அன்று என்று' (புறம்)
ஆளி2521, 2933, -யாளி, 3406
ஆளியின் துப்பு2937
ஆளும் அற்று2979
ஆவத்து-ஆபத்து2817
ஆவி வேதல்3156
ஆவி தீரினும் உதவற்குஒத்த தென்றல்3229
ஆற்றல்2837
ஆன்ற-சிவந்த மி.269;
அகன்ற-3028
ஆன்று-நிறைந்து2926
ஆன்ற பொருள்2732
ஆனேறு-விடை-இராமன்(உவ)2609, மால்விடை, நாண வேனில் ஆனேறு போல (சங்கம்)
ஆனைக்கரசு-ஐராவதம்2834
உந்து மத களிறு(பாவை) 
இகல்-பகை, போர்2534, 2940, 2975, 3020
இகல் பேர் இசை(பா-ம்) 
-போர் வென்ற,பெருங்கீர்த்தி2594
இச்சை - விருப்பம்3191
இசை புகழ் (வெண்மை)-நிலா(உவ)3561
இசை, சொல் பங்கம்அற நிமிர்தல்2697
'உரை குறுக நிமிர்கீர்த்தி' 
இசைதல்-இணங்கல்2622
இசைத்தல்-3118
இசைத்து உயர்ந்துவருதல் 
-ஆரவாரத்தோடு,