| பெற்ற வாள் | 3363, 3515 | | -கண்ணியர் கண்ணின் வெள்ளத்து இருத்தல் | 3089 | | இராவணன்-கைகளை தலைகளை நெருப்பில் இட்டுத் தவம் செய்தது | 3245 | | -கைப்பட்ட சீதை-இராகுவின் வயப்பட்ட மதி (உவ) | 3552 | | -கைலை எடுத்தது | 2770, 2832, 2840 , 3109 , 3255 , 3360 , 3402 , 3431 | | -சதமகனை (இந்திரனை)த் தளை இட்டமை | 2842, 3432 | | சங்கரனிடம் வாள் பெற்றது | 2835, 3126, 3444 , 3515 | | -சிவபெருமானிடம் வரம் பெற்றது | 3417 | | -சூரிய சந்திரரை கோள்களைச் சிறையிட்டமை | 2871, 3071, 3363 | | -திக் கயங்களை வென்றது | 2770, 2836, 2841 , 3070 , 3156 , 3159 , 3264 , 3360 , 3387 | | -பிரமனிடம் ஆயுள் பெற்றமை | 3363 | | -புரந்தரனை இருகால் சிறையிட்டமை | 2843 | | இராவணன்-பிராட்டியின் உருவெளித் தோற்றம் கண்டது | 3208- , 3211 | | -பிராட்டியை இதயமாம் சிறையில் வைத்தல் | 3151 | | -சிஞ்சுப (அசோக) வனத்திடைச் சிறை வைத்தல் | 3461 | | இராவணன்-பிராட்டியை இருந்த தரையொடு பெயர்த்தெடுத்தது | 3390 | | -பிராட்டியை வணங்கியது | 3388 | | இராவணன் | | | -ஆயுள் மூன்றரைக் கோடி | 3348 | | -தூணிகள் இரண்டு | 3488 | | -தேர்க் கட்டிய புரவி பதினாறு | 3440 | | '-பொன்றலின் இராமன் அம்பால் பொன்றலே புகழ்' எனல் | 3269 | | -மாள, அறம் புவி மேவும் என்றல் | 3283 | | இராவணன் | | | -சீற்றம் | 2848, 3380 | | -வில்-இந்திரவில் (உவ) | 3486 | | -மலை | 3487 | | -தற்பெருமை | 3265, 3264, 3378 | | -அரவம் (உவ) | 3381 | | -தேவர்கள் செய் பணி | 2835, 2839 | | இராவணன்-சந்நியாசி வேடம் | 3338- , 3341 | | -தங்கை நிலை கண்டு தன்னையே பழித்தல் | 3124- , 3127 | | -உறுப்பறை உற்றாள் கண்டு 'யாவர் செயல் இது' என வினவல் | 3115 | | இராவணன்-மகுடத் தலை துணித்தல்-மலை துமித்தல் | 2827 | |
|
|