தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-கோ


கோ அரசன்
கோக்கள் வைகும் முற்றம்
 
திறை இறுக்க, இறை
 
காண அவாவு மன்னர்
கோகிலம் - குயில்
கோகிலம் செற்றது அன்ன
 
குதலை -சீதை
கோங்கம் - மரம்
கோங்கமலரில் பயில் வண்டு
 
- பொன்தகட்டில் நீலமணி
கோங்கு -
கோசலத் தலைவன் -
கோசலத்தின் பொலிவிழப்பு
கோசலநாடு - காவிரி நாடு (உவ)
கோசல நாடு - தாமரை (உவ)
கோசலம் - நாடு
கோசலம் -ஆவி நீத்த உடல்
கோசலை - முதல்தேவி
- தேசம்
கோசலை
ஆம் அன்னம் -
கோசலை -அரசன் பார் கிடக்கக்
 
கண்டு விழுதல்
அரங்கநாதனை வழிபடல்
உறுதிமறந்திலள்
 
கோசலை - ஏற்கெனவே பெற்ற
 
பெருவாழ்வு
 
-கணவன் - மன்னர் மன்னன்
 
பரதன் - புதல்வன்
கணவன் திறத்து உலகம்
 
சொல்லும் பழிக்குச் சோர்தல்
கணவனைத் தேற்றல்
கற்பு, குலம், பொறை
 
சுமந்தவள்
கானிடை தவன் நிலாவகைக்
 
காப்பேன் எனல்
குகனை, பரதனைத் தேற்றுதல்
கோதில், குணத்தாள்
கோயில் - வாழிடம்
கற்றத்தார், தேவர்
 
தொழத்தக்கவள்
துயர்நிலை
மங்கையர் நால்வரால்
 
பட்டாபிஷேகச் செய்தி
 
அறிதல்
மதியினால் வாழ்ந்தாள்
மகன் குறித்து வருந்துதல்
 
மகனே தந்தையைக்
 
கொன்றான் எனல்
மன்னன் மெய்ம்முதலன
 
தைவரல்
மன்னவன் வாசகம் கேட்டு
 
வருந்தல்
மன்னவனைத் தேற்றல்
மன்னவனிடம் மகன்மேல்
 
அன்பை ஒழிக எனல்
மூர்ச்சித்துக் கிடக்கும்
 
அரசனை
 
நோக்கிப் புலம்பல்
 
பரதனைப் பாராட்டல்
புதல்வரிடத்து ஒத்த
 
அன்பினள்
கோசலை - புலம்புதல்
வயிற்றுப் பெருமை
வயிறு - திருமால் துயிலும்
 
ஆலிலை (உவ)
கோசிகன் - முனிவரன்
கோட்டி மாக்கள்
(வெள்ளைக்கோட்டி - சிலம்பு)
 
கோட்டுதல் - கொட்டுதல்
 
- அணிதல்
கோடகத்தேர் - புரவி பூட்டியதேர்
கோடகம் - புதுமை, பேரொலி
கோடல் - வெண்காந்தள்
 
கோடி - கொள்+ தி
சோடிமணி -
கோடி மேலும் நிதியம்
கோடிய - வளைந்த
கோடிர் - கொள்+த்+இர்
கோடு - சங்கு
(கோடுவாய் வைத்த - முருகு)
 
கோடுகள் - யானைக்கொம்பு
 
-கொங்கை (உவ)
கோத்தாய் - ராஜமாதா
தோதானம் -
கோதில் செல்வம் -
கோதை, கூந்தல்
- மாலை
- கை உறை
(உடும்புத் தோலால் அமைவது)
 
-நாண்
கோதை புடைபெயரும், கண்
 
சிவக்கும்
 
கலம் சிந்தும்
(மகளிர் பந்தாட்டத்தில்
 
-பெருங்கதை)
 
கோதையர் - மகளிர்
 
கோப்ப - நிறைய
கோபக் குறி
கோபத்து இனம் இன்துயில்
கோபம் மணி நிறத்தன
கோபம் - இந்திர கோபப்பூச்சி
(கோபம் கமழும் தீபங்குடி
 
கோபத்தன்ன
 
தோயாப்பூந்துகில் - முருகு
 
கடலைக்கொல்லையில்
 
காணப்பெறும்)
 
கோபம்- செம்மணி (உவ)
கோமகன் - இராமன் தயரதன்
கோமலரோன் -பிரமன்
(கோ - தலைமை; பூ
 
எனப்படுவது பொறி வாழ்
 
பூ எனவே தாமரை)
 
கோமுடி சூடும் செய்தி சொல்லிய
 
கூனிக்குக் கைகேயி மணிமாலை
 
ஈதல்
கோமுறை - அரசு
கோயில் - அரண்மனை
(வாயில் வந்து கோயில் காட்ட
 
- சிலம்பு)
 
கோயில் -இறை வழிபாட்டிடம்
 
- புசனை இன்றி இருந்தமை
கோரம் - வட்டில்
கோல் - செங்கோல், ஆளுகை
கோல் - அம்பு
கோல் கொளல் - தேர்ப்பாகு
 
செயல்
கோல் மேற்கொண்டு குற்றம்
 
அகற்றல்
 
அரசர் கடன்
கோலத்தின் துறை
கோலம் - அழகு
வடிவு
கோல மங்கையர் -
கோல மங்கையர் - கொம்பு (உவ)
கோலமழித்தல் -
அலங்காரம் களைதல்
 
கோலில் துழாவிய நாவாய்
 
- காலுடை நெடு ஞெண்டு (உவ)
கோலுதல் - முயன்று செய்தல்
- வளைத்தல்
விரித்தல்
 
கோலை உமிழ்சிலை -
கோவலர்
கோவைமுத்து
கோழி கூவல்
கோழிப்பேர்
கோள் - அணுபவம்
-இடையூறு
கொள்ளுதல்
சுமத்தல்
 
துன்பம்
தீங்கு
பிடிக்கப்படல்
புத்திவலிமை
புலன்
மறைக்ககை
மாறுபாடான எண்ணம்
யமன்
வஞ்சனை
வலிமை
கோளரி
கோளிரும்படை -
கோளும் ஐம்பொறி
கோளுறு மடங்கல் -பரதன் (உவ)
கோன்முறையூட்டுதல்
கௌதமன் இந்திரனைச் சபித்தது

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:01:28(இந்திய நேரம்)