கோ அரசன் 1645
கோக்கள் வைகும் முற்றம்  
திறை இறுக்க, இறை  
காண அவாவு மன்னர் 2366
கோகிலம் - குயில் 1833
கோகிலம் செற்றது அன்ன  
குதலை -சீதை 1833
கோங்கம் - மரம் 2069
கோங்கமலரில் பயில் வண்டு  
- பொன்தகட்டில் நீலமணி 2010
கோங்கு - 2010 2012 2069
கோசலத் தலைவன் - 1784
கோசலத்தின் பொலிவிழப்பு 2120 - 2128
கோசலநாடு - காவிரி நாடு (உவ) 2303
கோசல நாடு - தாமரை (உவ) 2120
கோசலம் - நாடு 2119
கோசலம் -ஆவி நீத்த உடல் 2128
கோசலை - முதல்தேவி 2366
- தேசம் 1784
கோசலை 1401 1454 1462 477,
  1605 1634 1655 1675,
  1677 1709 1900 1912,
  2189 2196 2366
ஆம் அன்னம் - 1658
கோசலை -அரசன் பார் கிடக்கக்  
கண்டு விழுதல் 1634
அரங்கநாதனை வழிபடல் 1405
உறுதிமறந்திலள்  
கோசலை - ஏற்கெனவே பெற்ற  
பெருவாழ்வு  
-கணவன் - மன்னர் மன்னன்  
பரதன் - புதல்வன் 1455
கணவன் திறத்து உலகம்  
சொல்லும் பழிக்குச் சோர்தல் 1657
கணவனைத் தேற்றல் 1657
கற்பு, குலம், பொறை  
சுமந்தவள் 2196
கானிடை தவன் நிலாவகைக்  
காப்பேன் எனல் 1632
குகனை, பரதனைத் தேற்றுதல் 2368
கோதில், குணத்தாள் 1911
கோயில் - வாழிடம் 1605
கற்றத்தார், தேவர்  
தொழத்தக்கவள் 2366
துயர்நிலை 1615
மங்கையர் நால்வரால்  
பட்டாபிஷேகச் செய்தி  
அறிதல் 1399
மதியினால் வாழ்ந்தாள் 1454
மகன் குறித்து வருந்துதல்  
மகனே தந்தையைக்  
கொன்றான் எனல் 1903
மன்னன் மெய்ம்முதலன  
தைவரல் 1675
மன்னவன் வாசகம் கேட்டு  
வருந்தல் 1614
மன்னவனைத் தேற்றல் 1674
மன்னவனிடம் மகன்மேல்  
அன்பை ஒழிக எனல் 1657
மூர்ச்சித்துக் கிடக்கும்  
அரசனை  
நோக்கிப் புலம்பல்  
பரதனைப் பாராட்டல் 2220
புதல்வரிடத்து ஒத்த  
அன்பினள் 1609
கோசலை - புலம்புதல் 1635 -1638
வயிற்றுப் பெருமை 1406 2366
வயிறு - திருமால் துயிலும்  
ஆலிலை (உவ) 1615
கோசிகன் - முனிவரன் 1627
கோட்டி மாக்கள் 2132
(வெள்ளைக்கோட்டி - சிலம்பு)  
கோட்டுதல் - கொட்டுதல்  
- அணிதல் 2280
கோடகத்தேர் - புரவி பூட்டியதேர் 2407
கோடகம் - புதுமை, பேரொலி 2407
கோடல் - வெண்காந்தள்  
கோடி - கொள்+ தி 1375 1487 2248
சோடிமணி - 1590
கோடி மேலும் நிதியம் 2107
கோடிய - வளைந்த 1456 1487
கோடிர் - கொள்+த்+இர் 2176
கோடு - சங்கு 1955
(கோடுவாய் வைத்த - முருகு)  
கோடுகள் - யானைக்கொம்பு  
-கொங்கை (உவ) 2356
கோத்தாய் - ராஜமாதா 1313
தோதானம் - 1407
கோதில் செல்வம் - 2387
கோதை, கூந்தல் 1501 1699 2001
- மாலை 1714 1837, 1970 2112 2290
- கை உறை 1837
(உடும்புத் தோலால் அமைவது)  
-நாண் 2273 2290
கோதை புடைபெயரும், கண்  
சிவக்கும்  
கலம் சிந்தும் 1699
(மகளிர் பந்தாட்டத்தில்  
-பெருங்கதை)  
கோதையர் - மகளிர்  
கோப்ப - நிறைய 1500
கோபக் குறி 2309
கோபத்து இனம் இன்துயில் 2001
கோபம் மணி நிறத்தன 2043
கோபம் - இந்திர கோபப்பூச்சி 2001
(கோபம் கமழும் தீபங்குடி  
கோபத்தன்ன  
தோயாப்பூந்துகில் - முருகு  
கடலைக்கொல்லையில்  
காணப்பெறும்)  
கோபம்- செம்மணி (உவ) 2043
கோமகன் - இராமன் தயரதன் 2285
கோமலரோன் -பிரமன் 2443
(கோ - தலைமை; பூ  
எனப்படுவது பொறி வாழ்  
பூ எனவே தாமரை)  
கோமுடி சூடும் செய்தி சொல்லிய  
கூனிக்குக் கைகேயி மணிமாலை  
ஈதல் 1458
கோமுறை - அரசு 2507
கோயில் - அரண்மனை 1874 2102
(வாயில் வந்து கோயில் காட்ட  
- சிலம்பு)  
கோயில் -இறை வழிபாட்டிடம்  
- புசனை இன்றி இருந்தமை 1809
கோரம் - வட்டில் 1337
கோல் - செங்கோல், ஆளுகை 1313
கோல் - அம்பு 2088 2293
கோல் கொளல் - தேர்ப்பாகு  
செயல் 1331
கோல் மேற்கொண்டு குற்றம்  
அகற்றல்  
அரசர் கடன் 1519
கோலத்தின் துறை 2282
கோலம் - அழகு 1596
வடிவு 2273
கோல மங்கையர் - 2042
கோல மங்கையர் - கொம்பு (உவ) 2042
கோலமழித்தல் - 2066
அலங்காரம் களைதல்  
கோலில் துழாவிய நாவாய்  
- காலுடை நெடு ஞெண்டு (உவ) 1987
கோலுதல் - முயன்று செய்தல் 2088
- வளைத்தல் 2002
விரித்தல்  
கோலை உமிழ்சிலை - 2088
கோவலர் 2032
கோவைமுத்து 2280
கோழி கூவல் 1541
கோழிப்பேர் 2115
கோள் - அணுபவம் 1885
-இடையூறு 1735
கொள்ளுதல் 2180
சுமத்தல்  
துன்பம் 2203
தீங்கு 1735
பிடிக்கப்படல் 2198
புத்திவலிமை 1319
புலன் 1420
மறைக்ககை 2015
மாறுபாடான எண்ணம் 2180
யமன் 1707
வஞ்சனை 2180
வலிமை 2099
கோளரி 2441
கோளிரும்படை - 2399
கோளும் ஐம்பொறி 1420
கோளுறு மடங்கல் -பரதன் (உவ) 2198
கோன்முறையூட்டுதல் 1885 (பா -ம்)
கௌதமன் இந்திரனைச் சபித்தது 1845

 
அகரவரிசை