|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | மாமைக் கவினைப் பசலை உண்ணுதல், | | மாமைக்குப் பாதிரிமலர், | | மாமை தலைவனுக்குப் பயன்படுதல், | | மாமை நிறம், | | மாமை பசலையால் அழிதல், | | மாய்த்தல் - தீட்டுதல், | | மாய்தல் - அழிதல், மறைதல், | | மாயச் செலவு, | | மாயம் - பொய், | | மாயிதழ்க் குவளை, | | மாயிருஞ் சோலை, | | மாயிருந் துறுகல், | | மாயினம், | | மாயோள், | | மார் : அசைநிலை, விகுதி, | | மார்பமரின்றுணை, | | மார்பினை, | | மார்பு, | | மார்பு மணத்தல், | | மார்பு மருந்து, | | மார்பு முயங்கல், | | மார்புரித்தாகிய நட்பு, | | மாரி, | | மாரி ஆம்பல், | | மாரிக் குன்றம், | | மாரிப் பித்திகம், | | மாரிப் பீரம், | | மாரி படுதல், | | மாரி மாமழை, | | மாரி யானை, | | மாரி வண்கை, | | மால் - பெருமை, | | மால்பிலேறித் தேனெடுத்தல், | | மால்பு - கண்ணேணி, | | மால்வரை, | | மாலை - இரவின் முதல் யாமம், வரிசை, | 32, 118, 122, 139, 162, 172, 189, 195, 245, 314, 319, 338, 358, 391. | மாலைக்காலத்தில் காமநோய் மிகுதல், | |
|