அபிராமி அந்தாதி
மையக்கருத்து
Central Idea
அபிராமியை வணங்காதவர் நல்ல பண்புகளையெல்லாம் இழந்து வீடுவீடாகச் சென்று பிச்சை எடுப்பர் என்பது அபிராமிப் பட்டர் கருத்து.
Abirami Pattar says that those who don’t worship Abirami would lose all good qualities and go and beg from house to house.