4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

சொல்-பொருள்
Words-Meaning


● அட்சன் - தலைவன், அரசன், ஒட்டிரன்
● அசுரன் - கள் உண்ணாதவன், திராவிடன்
● பாவலர் - பாக்கள் இயற்றும் புலவர்
● ஆவலுடன் - பரிசில் பெரும் விருப்புடன்
● காவலரை - நாடாளும் மன்னவனை
● சூழும் - சுற்றி இருக்கப் பெறும்
● கலைசை - தொட்டிக்கலை என்னும் ஊர்
● ஆறுகால் வண்டினம் - ஆறுகால்களையுடைய வண்டுக் கூட்டம்
● கா - சோலை
● அலர் - மலர்
● சூழும் - தேன் உண்ண மொய்க்கும்
● வை அம்பு ஆக தான் - கூர்மையான அம்பாகக் கொண்டு
● வை - கூர்மை
● அரிவை - சிவபெருமான் மனைவி உமாதேவி
● அம் - அழகிய
● பாகத்தான் - சரிபாதியாக இடப்பாகத்தில் கொண்ட சிவன்
● தலம் - இடம், ஊர்
● பதி - இடம், ஊர்
● பறக்கும் கோட்டை - ஆகாயக் கோட்டை (Sky fort)
● சுரன் - கள் உண்பவன், ஆரியன்
● வறுத்தினர் - துன்புறுத்தினர்
● தொடர் - வாக்கியம் (Sentence)