கலிங்கத்துப் பரணி
மையக்கருத்து
Central Idea
இலங்கையை வென்ற இராமனே, பின்னர்க் கண்ணனாகப் பிறந்து பாரதப் போர் முடித்தான், முதற்குலோத்துங்க சோழனாகப் பிறந்த திருமாலும் இவனே என்பது புராணக் கருத்தாகும்.
It was Raman who conquered Lanka and later born as Kannan who put an end to the great Maha Bharat war.
Myth says it was the same Thirumal took a birth as Kulothunga Cholan.