மூவருலா
சொல்-பொருள்
Words-Meaning
| ● காமுறுதல் | - காதலித்தல் |
| ● புரவி | - குதிரை |
| ● பாசடை | - பச்சை இலை |
| ● செங்கமலம் | - செந்தாமரை |
| ● விடை | - காளை |
| ● உம்பர் | - தேவர் |
| ● நேமி | - சக்கரம் |
| ● காமுற்றதாக | - காமம் + உற்றதாக |
| ● திணை | - ஒழுக்கம் |
| ● மம்மர் | - மயக்கம், துன்பம், துயர் |
| ● உரவோன் | - வலிமையானவன் |
| ● குலிசவிடை | - இந்திரனாகிய விடபம் (எருது) |
| ● எயில் | - மதில் |
| ● அரமகளிர் | - அழகிய மகளிர் |
| ● சக்கரவர்த்தி | - மன்னர் மன்னன், பேரரசன் |