4. சிற்றிலக்கியம்

சிற்றிலக்கியம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

தமிழில் சிற்றிலக்கியம் என்பது இலக்கிய வகைமைகளில் ஒன்றாகும். இச்சிற்றிலக்கியங்கள் 96 என்பது இலக்கண மரபு ஆகும். தமிழில் பெருங்காப்பியங்கள் வகைமையுள் வராதவற்றைச் சிற்றிலக்கியங்கள் என்று அழைத்தனர் தமிழறிஞர்.