● அறம் |
- அறநெறி (தருமம்) |
● உள்ளம் |
- மனம், நெஞ்சம் |
● உளை |
- துன்பம் |
● ஓடு |
- ஓடல், ஓட்டம், ஓடுதல் (ஓரிடத்தில் நிலையாக நிற்காமல் தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருத்தல்) |
● காண் |
- கண்களால் காண்பது |
● கிண்கிணி |
- பெண்கள் கால்களில் அணியும் அணி வகைகளுள் ஒன்று. |
● கீர்த்தி |
- புகழ், பெருமை |
● சங்கு |
- ஒருவகைப் பூச்சி |
● சூல் |
- கருவுறுதல் |
● தேட |
- தேடுதல், ஆராய்தல், ஈட்டுதல் |
● புனல் |
- நீர் |
● புலம்புதல் |
- வருத்தத்தை வெளிப்படுத்தல் (ஒலி) |
● பூ |
- மலர், பூக்கள் |
● பூமி |
- நிலம், உலகம், வையகம், மண் |
● போடல் |
- விதைத்தல் |
● மருங்குல் |
- இடை, இடுப்பு |
● மின்னார் |
- அழகிய பெண்கள் |
● யோகியர் |
- தவம் செய்யும் முனிவர்கள் |
● வருந்தல் |
- துன்பம் அடைதல் |
● வித்து |
- விதை |
● வெள்ளம் |
- நீர்ப்பெருக்கு |