அபிராமி அந்தாதி
சொல்-பொருள்
Words-Meaning
| ● வையாதவர் | - வைக்காதவர், நினையாதவர் |
| ● தோத்திரம் | - பாடி, சொல்லி, உச்சரித்து |
| ● தொழுது | - வணங்கி |
| ● மாத்திரை | - நேரம், காலம், இமைப்பொழுது (நேரம்) |
| ● வண்மை | - வளம், கொடை |
| ● குலம் | - இனம் |
| ● கோத்திரம் | - கிளைப் பிரிவு |
| ● குணம் | - பண்பு |
| ● பாத்திரம் | - யானம் (Vessel) |
| ● இரந்து | - பிச்சை எடுத்து, யாசித்து |
| ● பார் | - உலகம் |
| ● பௌர்ணமி | - முழுநிலவு |
| ● உழலா | - உழன்று, அலைந்து, வருந்தி |
| ● பலிக்கு | - பிச்சை எடுக்கும் நிலைக்கு |