| ● உதித்தான் |
- தோன்றினான், பிறந்தான் |
| ● மானவன் |
- வீரன், உரியவன் |
| ● அமர் |
- போர் |
| ● அவனே |
- இராமனாகிய திருமால் |
| ● முடிந்து |
- திருமாலே கண்ணனாகத் தோன்றி முடித்து |
| ● இலங்கு |
- விளங்குகின்ற |
| ● கதிர் |
- ஒளி |
| ● ஆழி |
- ஆணைச் சக்கரம் |
| ● விசயதரன் |
- முதற்குலோத்துங்க சோழன் |
| ● வகைமைகள் |
- வகைகள், பிரிவுகள், வகுப்புகள் |
| ● ஆனை |
- யானை |
| ● கலிங்கம் |
- வட கலிங்க நாடு, இன்றைய ஒரியா அல்லது ஒரிசா மாநிலம் |
| ● பரணி |
- ஒருநாளின் (நட்சத்திரம்) பெயர் |
| ● விளம்ப |
- சொல்ல |
| ● வட்மன் |
- வர்மன் (உயர்ந்தவன், சிறந்தவன் ,வலிமையானவன்) |
| ● வகுப்பது |
- பாடுவது, அமைப்பது |