கலிங்கத்துப் பரணி
பாடல்
Poem
அன்றுஇலங்கை பொருதுஅழித்த அவனேஅப்
பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றுஇலங்கு கதிர்ஆழி விசயதரன்
எனஉதித்தான்; விளம்பக் கேண்மின்! (232)
- சயங்கொண்டார்
அன்றுஇலங்கை பொருதுஅழித்த அவனேஅப்
பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றுஇலங்கு கதிர்ஆழி விசயதரன்
எனஉதித்தான்; விளம்பக் கேண்மின்! (232)
- சயங்கொண்டார்