இரட்டுற மொழிதல்
மையக்கருத்து
Central Idea
தொட்டிக்கலை என்னும் ஊரில் பாவலர்கள் பரிசில்பெற மன்னவனை நாடினர். வண்டினம் தேனெடுக்கச் சோலை மலர்களை நாடின. இத்தகைய இப்பழைய ஊர் சிவபெருமான் கோயில் கொண்டுள்ள தலமாகும்.
In a place called Thottikalai, poets sought the king to get prizes for their poems. There, bees sought the flowers of gardens to get honey. An ancient place of this kind has a temple of Lord Siva.