மூவருலா பாடல்
Poem
    

முன்னோர் பெருமை

1. தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடல் பூத்தனையோன் - பார்மேல்

2. மருளப் பசுவொன்றின் மம்மர் நோய்தீர
உருளுந் திருத்தேர் உரவோன் - அருளினால்

3. பேராப் பெரும்பகை தீரப் பிற வேந்தர்
ஊராக் குலிச விடையூர்ந்தோன் - சோராத்

4. துயில்காத்து அரமகளிர் சோர்குழை காத்தும்பர்
எயில் காத்தநேமி இறையோன்.......

- ஒட்டக்கூத்தர