கலிங்கத்துப் பரணி
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
தமிழில் சிற்றிலக்கியம் என்பது இலக்கிய வகைமைகளில் ஒன்றாகும். இச் சிற்றிலக்கியங்கள் 96 என்பது இலக்கண மரபு ஆகும். தமிழில் காப்பியங்கள் பெருங்காப்பியங்கள் வகைமையுள் வராதவற்றைச் சிற்றிலக்கியங்கள் என்று அழைத்தனர் தமிழறிஞர் . இவ்வகைமைகளுள் ஒன்று பரணி என்ற நூலாகும். இப்பாடப்பகுதியின் பாடல் கலிங்கத்துப் பரணி என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.