செக்கர் -செந்நிறம் 2084
செக்கர் வானம் 1441
செகுத்தல் - அழித்தல் 1389
செங்கணான் - இராமன் 1831 2499
செங்கதிச்செல்வம்  
-வீரன் (தயரதன்) சிலேடை 1973
செங்கழுநீர் குவிதல் 1889
செங்கனிவாய் 1702
செங்காந்தள் மேல் கிறி  
இருத்தல் - சீதை  
முன்கையில்கிளி விளங்கல் 2003
(மீனாக்ஷி, ஆண்டாள்)  
செங்காந்தள் மலர்க்கணிவித்த  
வளையல் - பிராட்டி முன்கை  
வளையல்கள் 2074
செங்கால் மட அன்ன்ம 1933
செங் குங்குமம் 2070
செங்கை 1608
செங்கை பற்றல் 1941
செங்கோல் நெறி 2440
செஞ்சடைத் தவர் 2469
செஞ்செவே 1977 2065
செடி - மரம், செடி, நெருக்கம் 2396
செண்டு இயங்கும் பரி 2112
சென்டு - வையாளி புரவிகதி  
(பரிமேலழகர் உரை)  
செந்தழல் புரி செல்வன் 2020
(முத்தீச் செல்வத்து இரு  
பிறப்பாளன்  
செந்தாமரைத் தடங்கண் செல்வி  
அருள் நோக்கம் 1715
செந்தேன் - முருகு நாறுவது 6055
செந்நிறப் பாறையில் (மூங்கில்)  
முத்து -செல்வானத்துத் தாரகை (உவ) 2072
செந்நெல் அம் கழனி - கானநாடு 2217
செம்பொன் மண்டபம் 1595
செம்பொ(ன்)னால் செய்து  
குலிகமிட்டு எழுதிய செப்பு  
- நகில் (உவ) 2071
செம்மணித் தூணம் 1438
(தூணம் பயந்த மாணமர்  
குழவி)  
செம்மல் 1583 1773
செம்மல் தன் தாதையின் சிலவர்  
முந்தினார் 1773
செம்மாமயில் கோசலை மி. 216
செம்முகக் கார் -யானை 2275
(பூநுதல் காதர் - படை மீது  
சென்ற கடல் - நயம்)  
செம்மை - செப்பம் 2484
- நடுவு நிலைமை 1397
-நேர்மை 1321
- முறைமை 1336
செம்மை நல் மனத்து அண்ணல் 2219
செம்மையின் ஆணி 2421
செய் - வயல் 1811
செய்கை - செயல் 1320
- ஒழுக்கம் 1326
செய்தக்கது - 2099
செய்புனல் மறத்தல்  
- வயலுக்கு நீர் பாய்ச்ச மள்ளர்  
மறந்தனர் 1811 2127
செய்தவம் வருந்தினான்  
- வருந்தித்தவம் செய்வதன் 1408
செய்துடைச் செல்வம் - மரபு  
வழி வந்த உரிமைச் செல்வம் 1760
செய்ய தாமரைத் தாள் 1950
செய்ய பாதம் (பா-ம்) 2095
செய்யாளும், நிலமாதும்  
உன்னைப் பிரிந்து உய்யார் 1669
செய்யாள் - நேரியள்,  
செந்நிறத்தள் 1669
செய்யான் - (மனம், கண், கை) 1662
செய்வது  
செயல் - அழகு 2092
செயிர் - குற்றம் 1470 1472
செருக்களத்து இறத்தல், பதவி  
துறத்தல் - மூத்த அரசர்  
செய்தகுன 1340
செருக்கு 2163
செருந்தி மலர், மொய்க்கும்  
வண்டு இடை அசோகு  
- பொற்கொல்லவன் பொன்  
உருக்கு செயல் (உவ) (பொன்,  
கரி, நெருப்பு)  
செருப்பு 1954,
செருமுகத்துத் தெவ்வர்க்கு  
ஒஃகினான் 2208
செருவலிவீரன் 1973
செல்கதி - புகலிடம் -இராமன் 1935
செல்லிய - செய்யிய, சென்ற 2279
செல்லும் சொல் வல்லான்  
செல்வத்தால் மனம் வேறுபடல் 1476
செல்வத்துக்கு வரம்புண்டு 2100
செல்வம் உடன் வராது 1333
செல்வம் - வரம்புடையது 2100
- பயன் 1907
- ‘நீ பிடி’ என்றாள் 2397
- முதலியன விட்டவர் 1332
வந்து இயைக என்ன  
இராமனிடம் குணங்கள்  
வைகும்  
செல்வன் - இராமன் 1859
செல்வன x நிற்பன - சங்கமம்,  
தாவரம் 2252
செலவு - செல்வம்  
செலவு - செல்கை 2054
செவ்வரி பரந்தகண் - குருதிவாள் (உவ) 2048
செவ்வழி - 2152 2340 2504
செவ்வழி உருட்டுதல் - நல்லாட்சி 2152
செவ்வழி உள்ளத்து அண்னல் 2340  
செவ்வழித்து - நன்று 2504
செவ்வாய்ப் பசுங்கிளி 2003
செவ்வி - அழகு 1175
செவ்விதின் - செவ்வையாக 1765
செவ்விய குமரர் 1762
செவ்வியர் - நலமாக உள்ளவர் 1452
செவிசுட 1823
செவிப்புலம் நுகர்வதோர்  
தெய்வத்தேன் - இராமன்  
முடிசூடுவான் என்ற  
சொல் (உவ) 2266
செவியில் சார்தல் 1697
செவிலி 1947
செவிலி நீராட்டல் 1947
செறி கழல் 2346
செறிதல் நெருக்கம் 1946 1958 2060
செறிபுனல் 1992
செறி இதழ்இன் அசோகு  
(வன் சோகம்) 2006
செறிவு  
செறுதல் - அழித்தல் - போரிடல் 1481
செறுநர் 2214
செறும்பு 1958
செறும்பு - முன்கை மயில் (உவ) 1958
செறுவு - செற - வயல் - இடம் 1834
சென்ற தேர் - மச்சாவதாரம் (உவ) 1841
சென்னி 1687 2106
சென்னி மண் உற வணங்கல் 1598
சென்னியிற் சூடினான் 2106
சென்நெறி - செல் நெறி 1989

 
அகரவரிசை