|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | வாடையால் கரும்பின் பொதி அவிழ்தல், | | வாடையால் நாரை துன்புறல், | | வாடையும் பனியும், | | வாணுதன் மகளிர், | | வாய் - இடம், உண்மை, முகம், | | வாய் சோர்ந்துரைத்தல், | | வாய்த்தகைப் பொய்க்கனா, | | வாய் திறத்தல்-பாடுதல், | | வாய் நெகிழ்தல், | | வாய்ப்புணர்வின்மை, | | வாய்பாடு, | | வாய்போற் பொய்ம்மொழி, | | வாய்வது, | | வாய்விட்டுக் கூறுதல், | | வாய்விடுதல், | | வாயாகின்று-உண்மையாயது, | | வாயில், | | வாயில் நேர்தல், | | வாயில் மறுத்தல், | | வாயில் வேண்டிப் புக்க கிழவன், | | வாயிலடைப்பக் கடவுநர், | | வாயிலாகப் புக்க பாணன், | | வார்கோல், | | வார்தல் - ஒழுகுதல், | | வார்ந்திலங்கு வையெயிறு, | | வார்பு, | | வாரல், | | வாரலன், | | வாரற்க தில்ல, | | வாராதுறையுநர், | | வாருறு வணர்கதுப்பு, | | வால்வளை, | | வால்வெள்ளருவி, | | வால்வெள்ளெயிறு, | | வாலிழை, | | வாலெயிறூறிய நீர், | | வாவல் மாலையிற் பழுமரம் நோக்கிச் செல்லுதல், | | வாழ்க்கை, | |
|