பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 837

    
-சேமவில் குமரன்3332
-தெளிவு உடைத் தம்பி3298
-வரி சிலை மறைவலோன்3295
-வீரன்2935, 3466, 3467, 3593, 3609
-(இள வீரன்3572, 3578) , 3629, 3630
இலக்குவன்-இராமபிரான் உய்ய வந்தவன்3314
-(ஐயன், ஆர் உயிர்-3314)- , 3606, 3608
-கண் அனையான்-3607, 3623
இலக்குவன்-இராமபிரான் பாதம்-வருடியது3634
இலக்குவன்-அண்ணல் ஆணை மறுக்கலன்2938
-உறங்காமை (உறங்கா வில்லி என்பர்)3545
-கொண்ட போர்க் கோலம்2934
இலக்குவன் (உவமைகள்)
-இந்திரன்3600
-இந்து3599
-உருத்திரன்3601
(கஜ சம்ஹார மூர்த்தி)
-களிறு2590
-சிங்கம்3579 (கோளரி) , 3589, 3594
-பசுங்கன்று (வத்சு)3624
-முருகன்3600
-விடை3578
இலங்கை3000, 3066, 3102, 3110, 3111, 3561
இலங்கை மாநிருதர் எல்லாம் கேளொடு மடிதல்3375
இலங்கையர் கோ-2881
இலை கொள் பகழி2983
இவ்-இவை2614
இவண்-இவ்விடம்2518
இவர்தல்-விளங்குதல்2594
அணிதல்3611
இவர்ந்த-நெருங்கிய3473
இழிதல்-2980, 3129
இழுது-நெய்3189
இழுதைச் சொல் பொய்ம்மொழி3137
இழுதை நீரது-பேதைமைத் தன்மை3509
இழுதையர்-பொய்யர், அறிவிலர், வஞ்சகர்2962
இழைத்தல்-அணிதல்3526
தொடுத்தல்3526
பொருந்துதல்3526
செய்தல்2825
இழை புரையும் தாம் பிரை மி.267
இளமை2779
இளவல்2620
இளி-பண்வகை
இளை-பூமி; காச்யபன் மனைவி மி.269, 3667
இளையவன்3667
இளையவட்கு (தங்கை) அரசு அளிப்பென்3350
இற்பழி-இல்பழி3450
இற்பிறந்தார்-2660
இளையவன்2798
இளையானோ அருள் இலன்2863
இற்பிறப்பு அழிதல்3386
-ஒழுக்கம் குன்றுதல்
இற்றவர் தம் சிரம் அற்றது என அறிகிலராய்ச் சரம் கோத்து வாங்குவர் (கபந்தச்செயல்)2992