தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கார்ஷாபணம்

  • கார்ஷாபணம்

    முனைவர் மா.பவானி
    உதவிப்பேராசிரியர்
    கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

    இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்று வரை மேற்கொள்ளப் பெற்றுள்ள ஆராய்ச்சியின் அடிப்படையில் நோக்குகையில் “கார்ஷாபணம்” என்ற முத்திரை நாணயங்களே (punch marked coins) தொடக்கக் காலத்தில் வழக்கிலிருந்த நாணயமாகக் கருதப்படுகிறது. தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களில் இவை கிடைக்கப் பெறினும் இவற்றில் பெரும்பாலானவை வெள்ளியினாலானதே ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 12:42:46(இந்திய நேரம்)