|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | ஆர்ந்தோர், | | ஆர்ப்பிசை, | | ஆர்ப்பு, | | ஆர்பதம், | | ஆர்வலர், | | ஆர - திருப்தியுண்டாக, | | ஆரணங்கினள், | | ஆரம்-சந்தனம், முத்து, | | ஆரம் நாறும் கூந்தல், | | ஆரம் நாறும் மார்பினன், | | ஆரமாந்துதல், | | ஆரமுயங்குதல், | | ஆரல், | | ஆரல் அருந்த வயிற்ற நாரை, | | ஆரல் பார்க்கும் குருகு, | | ஆரளி, | | ஆராமை - தெவிட்டாமை, | | ஆரிடை, | | ஆரியர் - ஆரியக்கூத்தர், | | ஆரிருட்கங்குல், | | ஆரிருள் நடுநாள், | | ஆரிரை, | | ஆருமில்லது, | | ஆல்: அசைநிலை, | | ஆலம் பொதியிற் கோசர், | | ஆலமரத்தின் அடியில் அவை கூடுதல், | | ஆலலும் ஆலின, | | ஆவிரம்பூவுக்குப் பொன், | | ஆழி, | | ஆள்வினை மருங்கிற் பிரிதல், | | ஆளறிவுறீஇ, | | ஆற்ற - முற்ற, | | ஆற்றகிற்றியோ, | | ஆற்றப் பாயாத்தப்பல், | | ஆற்றயலிருந்த கணந்துள், | | ஆற்றயலெழுந்த அதவம், | | ஆற்றல், | | ஆற்றலர், | | ஆற்றலை, | | ஆற்றாம், | | ஆற்றாமை மீதூர்தல், | | ஆற்றுதல் - செய்தல், | | ஆற்றுப்படுத்தல், | |
|