பக்கம் எண் :

குறுந்தொகை


744

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
இன்னா,
இன்னா அரும்படர்,
இன்னாஇரவு,
இன்னாக் கானம்,
இன்னாக்கிளவி,
இன்னாசெய்தல்,
இன்னாதிசைக்கும் அம்பல்,
இன்னாதிரங்கும்,
இன்னாதிருத்தல்,
இன்னாது,
இன்னாது எறிதரும் வாடை,
இன்னாமை,
இன்னாமைத்து,
இன்னாவருஞ்சுரம்.
இன்னாவுறையுட்டு,
இன்னாவைப்பு,
இன்னிசையுருமினம்,
இன்னிணர்ப்புன்னை,
இன்னிலைப் புன்னை,
இன்னிழற் புன்னை,
இன்னும்,
இன்னுயிர்,
இன்னுறலிளமுலை,
இன்னே,
இனக்கலை,
இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்,
இனத்தின் இயன்ற இன்னாமை,
இனந்தலைப் பிரிந்த மான்,
இனந்தீர்தல்,
இனந்தீர் பருந்து,
இனநிரை,
இனமணி நெடுந்தேர்,
இனமயில்,
இனமில்லாத அடைமொழி வழக்கின்கண் வருதல்,
இனமீனிருங்கழி,
இனமுள்ள அடைமொழி,
இனவண்டு,
இனி - இப்பொழுது, பின்வரும் காலம்,
இனிது,