பக்கம் எண் :

குறுந்தொகை


886

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மலை கிழவோன்,
மலைகெழு நாடன்,
மலைகெழு வெற்பன்,
மலைச்சாரல்,
மலைச்சிலம்பன்,
மலைச்செஞ் சாந்து,
மலைச் சேம்பு,
மலைதல் - செய்தல்,
மலை நாட,
மலை நாடன்,
மலைநாடன் கேண்மை,
மலை நாடு,
மலை முதற் சிறுநெறி,
மலையகம்,
மலையமான் திருமுடிக்காரி,
மலையருஞ்சுரம்,
மலையன்,
மலையன் துப்பாகியதால் சோழன் வென்றது,
மலையிடையிட்ட நாடு,
மலையில் மணி உண்டாதல்,
மலையில் மிளகு கொடி வளர்தல்,
மலையிலுள்ள ஆரவாரங்கள்,
மலையிற் பாய்ந்து உயிர்செகுத்தல்,
மலையிறந்தோர்,
மலையுடைக்கானம்,
மலையுடையருஞ்சுரம்,
மலைவு,
மலைவெற்ப,
மழை - குளிர்ச்சி, தூங்குதல், மேகம்,
மழை இடியொடு வீழ்தல்,
மழைக்கண்,
மழைக்கு அளித்தண்மையுண்மையைக் கூறுதல்,
மழைக்குக் குரங்கு அஞ்சுதல்,
மழைக்குரல்,