பக்கம் எண் :

குறுந்தொகை


917

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
வெண்கடம்பு வலமாகச் சுரிந்தது,
வெண்கடைச் சிறுகோல்,
வெண்குப்பை,
வெண்குருகு,
வெண்கூதாளம்,
வெண்கோட்டதவம்,
வெண்கோட்டியானை,
வெண்கோடு,
வெண்டலைச் சிதவலர்,
வெண்டலைப் புணரி,
வெண்டிங்கள்,
வெண்டிரி,
வெண்டேர்,
வெண்டோடு,
வெண்ணார்,
வெண்ணிலவு,
வெண்ணெய் உணங்கல்,
வெண்ணெல்,
வெண்ணெற்று,
வெண்பல்,
வெண்பறை நாரை,
வெண்பூ,
வெண்மணல்,
வெண்மை வெள்ளிழுது,
வெதிர் - மூங்கில்,
வெந்தகலுழி,
வெந்திறற் கடுவளி,
வெப்பத் தண்ணீர்,
வெம்போர்,
வெம்மை - விருப்பம்,
வெய்து - விருப்பம், வெப்பம்,
வெய்ய,
வெய்யபாறைக்கு உலைக்கல்,
வெய்யவெப்பத் தண்ணீர்,
வெய்யள்,
வெய்யை-விருப்பத்தையுடையை,
வெயில்,
வெயிலாடு முசு,
வெயிற்பொதிந்த தாமரை,
வெரிந்,
வெரீஇ,
வெருகின் பல்,