முகப்பு

தொடக்கம்


முகத்தினாலே அரசவை விடுத்த வேந்தன் 110 முரசினுள் மணியரவுறைந்தது 1219
முகத் தொழில் 454 முரல - பாட 118
முகமன் மொழிந்து 648 முரன்றபண் 482
முகிற்குழாம் முழங்கும் வீதி 429 முரன்று - ஒலித்து 41
முகுரவாய் மணி முரசு 1879 முரகணங்கு தாமரை 189
முகைத்த வார் முல்லை 210 முருகயர்பாணி - முருகனை வழிபட்டுப்பாடும் பாடல் 13
முக்குலத்தார் 1981 முருகறாமூரிக் குன்றம் 768
முச்சி - உச்சி 220 முருகு - முருகக்கடவுள் 13
முச்சி - மோந்து 220 முருகஞ்சோலை 166
முடவண்டு 288 முருக்குவாயவள் 148
முடிக்கும் ஏது 1463 முலைத்தொழில் 453
முடிவலை வாழ்நர் 1962 முல்லையஞ் சிகழிகை 220
முடிவு கொளுலகம் எய்தும் இன்ப மாமூர்த்தி  1108 முல்லையம் பந்தர் - முல்லைக் கொடியாலியன்ற பந்தர் 18
முடிவென்பாள் 2120 முல்லையம் பிணையல் 818
முடிவென்னுங் கன்னி 2124 முல்லையை முருக்கும் மெல்லெயிறு 210
முடிவென்னும் பெண்ணரசி 2123 முழமூன்று அறுவிரல் என்ப 1946
முட்கொள் நச்சுமரம் 644 முழையுளுறையுங்கோளரி 704
முண்டகத் துறை - நீர் முள்ளி நிறைந்த
நீர்த்துறை
28 முளைத்தெழுகாமம் 286
முண்முளைத் திரள் - முள் பொருந்திய நாளம் 24 முள்மத்திகை 1936
முதலவ்வை 863 முள்ளரைப் பசுமுளரி 580
முதலுமுன்பு - தொடங்குதற்குமுன் 972 முள்ளரை முருக்கு 1590
முதலைமா - முதலையாகிய விலங்கு 28 முள்ளிற் புனைமரம் 1933
முதலையின் முதுகு 1404 முள்ளுடைக்கனி - பலாப்பழம் 579
முதற்புரை - நரகம் 1943 முள்ளேர் நகைஉருக்க 149
  முதியர் 414 முறுவலித்த முல்லை 789
முதிர்தருமுகில் 399 முற்றமுறைசெய்தருள் 1612
முதுபெண் 2089 முற்றவமுடைமை 304
முத்தம் - முத்து 451 முற்றிய வூழி 392
முத்தவான் முகிழ்நகை யடக்கி 420 முற்றிநீர் வளாகம் 69
முத்தின்பருவடம் 881 முனிபவேல் 460
மும்மூடப்பகுதி 2010 முனிவருட் பெரியவன் 196
முயறல் 272 முனைப்புலம் 2114
முயறுமேனும் - முயலுவோம் என்றாலும் 528 முன்றில் - முற்றம் 13
    முன்னவன் - பழமையா யுள்ளவன் 66
    முன்னுபகாரி 1843

 

மேல்