பொங்கு அணை - 1448
பொங்குதல் -சினத்தல் 1516
- மிகுதல் 1507
பொடி சூழ் படி - புழுதித் தலம் 1642
- இங்கு பூந்தாது நிறை  
அரண்மனைத்தலம்  
பொடித்தலம் இலங்குறும்  
பொலம் கொள் மேனி 2510
பொடித்தலம் தோள் உறப் புரளுதல் 2192
பொதிதல் - 1617 2278
பொது நீங்கிய அரசு - ஒருவற்கே  
உரியது  
- கன்னியர் கற்பு 1327
பொது மகளிர் - 1999
பூரியர்கள் ஆழும் அளறு  
பொது மாதர் மனம்  
- இளவேனில் (உவ) 1999
பொது உறேநோக்குதல்  
- கண்ணோடாமை 1346
பொம் எனல் - (வண்டர்) 1550
பொம் என விம்முதல் 1550
பொம்மல் - பொலிவு 1391
- மகிழ்ச்சி 2218
பொம்மல் ஓதி பொதுளவாரி  
பொய்யில் உள்ளத்தான் 2336
பொய் உறங்கு மடந்தையர் 1550
பொய் எனும் இழுதை  
பொய் ஒன்று அளியா மைந்தன் 1681
பொய்க்கரி கூறினோன் 2204
கரி பொய்த்தான் நின்ற மரம்  
- கூலி  
அறியாக் கரி பொய்த்து  
-சிலம்பு  
பொய்த் திறத்தினன் 1619
பொய்ம் முறை 1980
பொய்யா வாய்மை 1685
பொய்யோ எனும் இடையாள் 1926
பொய் வணக்கிய மாதவர் 2079
பொய் வினைக்கு உதவும்  
வாழ்க்கை அரக்கர் 1887
பொரு அருந்துயர் 1793
பொரு அரு மணி 1993
பொரு இல் கை 2106
பொரு இல் சுற்றம்  
பொரு இல் தானை 2303
பொரு இல் தூதுவர் 2102
பொருக்கென 1896
பொருதல் - ஒத்தல் 2016
பொருந்தா நயனம் - மூடா விழி 1918
பொருநர் 2135
பொருநர் குழாங்கள் 2135
பொருப்பு - மலை 1931 2141
பொருப்பு ஏந்திய தோள்  
- உவமம் 1931
பொருப்பு நாண உயர்ந்த புயம் 2141
பொரு மா கணை 1679
பொருமி விம்முதல் 1879
பொருமுதல் - வருந்தல் 1819 1879 2433
பொருவு - ஒப்பு 1317 1383
பொருள் - சர, அசரம் 1636
-செய்தி 1923 2923
- இராச்சியம் 2181
பொருள் வயின் பிரிந்தோர்  
பொருள் அற்றிடமுற்றுறும்பகல்  
- ஊழி இறுதி 1636
பொருளுக்கு ஏற்ற உவமை 1918
பொலம் - அழகு 2487
பொலம் குலாவு தாள் 2487
பொலம் குழை 2357
பொலிதல் 1667 2001
பொலிவு ஓரீஇ 2128
பொழிதல் 2573
பொழில் - காடு; சோலை 2031
பொழுது - முகூர்த்தம் 1398
பொழுதும் நாளும்குறிக்காமல்  
எம்பெருமானிடத்துச்  
செல்லுதல் 2109
பொற்பச் சிந்துதல் 2092
பொற்பினர் 2036
பொற்புறுத்தன 1620
பொற்பு 2092
பொறி - கருவி 1885
பொறி மயிர்க் கவுதாரி 2115
பொறுத்தே அருள்வாய் 1687
பொருமையின் மேன்மை 1519
பொறை - பொருமை  
பொறை ஆற்றல் - 2129
பொறை உயிர்த்தல்  
- இளைப்பாறல்  
சுமை குறைத்தல் 2284 2436
பொறை பொறுத்தாய் 1662
பொறையின் நீங்கிய தவம்  
-முறையின் நீங்கிய அரசு 2474
பொன் - அழகு 1350
இலக்குமி 2466
செல்வம் 2419
ஸ்வர்ணம் 1350
பொன் அடி  
பொன் அணி நிறவேங்கை 2012
பொன் அணி வீதி 2124
பொன் அரை  
பொன் உந்து நதி 1932
பொன் உயிர்க்கும் தார் 2436
பொன் உலகம் 1923
பொன் ஊதம் இருந்தை 2006
பொன் கழல் 1607 1720
பொன் கவசம் 1719
பொன குவடு - மேரு மலை 2347
பொன் கோயில் 1693
பொன் செய் இஞ்சி 1815
பொன் தடம் தேர் வலான் மி. 2345
பொன் திணி கோயில  
பொன் திணி திரள்தோள் 2017
பொன் திணி போதினாள் 1605
பொன் திணி மாட வீதி 1574
பொன் திணிந்த பொருவில்  
தடக்கை 2106
பொண் திணிந்த தோடு 1385
பொன் திணிந்தன சடைப் புனிதன் 2454
பொன் துலைத் தாலம் 1425
பொன் தேர் அரசு 1665
பொன் தொடி  
பொன் நகர் 1445
பொன் நாடு 1688 1692
பொன் நிறத் திரு 2093
பொன் நிறப் பூவை 1878
பொன் பிழைக்கப் பொதிந்தவர்  
ஏக்கம் 1617
பொன் போர்ந்தன்ன இளவல் 1890
பொன் மா நகரம் 1916
பொன் மான் உரியோன் 1743
பொன் வடிம்பு இழைத்த பகழி 2412
பொன்வரை 12671
பொன்னின்முன்னம் ஒளிரும் பொன் 1663
பொன்னின் மேனி பொடியுறுதல் 2391
பொன்னின் வார்சடைப் புனிதன் 2224
பொன்னின் வெறுக்கை 1587
பொன்றுதல் -இறத்தல் 1645 2398
- கெடுதல் 1918
- வருந்துதல் 1918
பொன்னே 1646 1667
பொன்னைத் திருடுதல் பெரும்பாவம் 2211
பொன்னைப்பெற்று மீண்டும்  
அதனை இழந்த வறியவர்  
- கோசலை (உவ) 1617
பொன்னை உற்ற பொலன் கழல் 1821

அகரவரிசை