பக்கம் எண் :

குறுந்தொகை


738

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
இமைத்தல்,
இமைதீய்ப் பன்ன கண்ணீர்,
இயங்குதல் - செல்லுதல்,
இயம்,
இயம்புதல் - ஒலித்தல்,
இயல் - இயல்பு, சாயல், தன்மை,
இயல்தேர்க் கொண்க,
இயல் வருதல்,
இயலுதல் - நடத்தல்,
இயவு - வழி,
இயற்கை,
இயற்கைப் புணர்ச்சி,
இயற்கையழகும் செயற்கை யழகும்,
இயற்சீர் வெண்டளை,
இயற்சீர் வெள்ளடி ஆசிரியம,
இயற்பட மொழிதல்,
இயற்பழித்தல்,
இயைவது,
இர - இரவு,
இரங்கல் நிமித்தம்,
இரங்கற் குறிப்பு,
இரங்கற் குறிப்புப்படுமொழி,
இரங்குதல் - ஒலித்தல், வருந்துதல்,
இரங்கேன்,
இரண்டறி கள்வி,
இரந்து பின்னிற்றல்,
இரந்தூணிரம்பாமேனி,
இரந்தோர் வேண்டிய கொடுத்தல்,
இரப்போரைக் காணாநாள் கெட்ட நாள்,
இரலை - ஆண்மான்,
இரலைநன்மான்,
இரலை பயறு கறித்தல்,
இரலைபரலிலுள்ள நீரைப் பருகுதல்,
இரலை மரலை உண்ணுதல்,
இரலைமான்,