தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-செ


செக்கர் -செந்நிறம்
செக்கர் வானம்
செகுத்தல் - அழித்தல்
செங்கணான் - இராமன்
செங்கதிச்செல்வம்
 
-வீரன் (தயரதன்) சிலேடை
செங்கழுநீர் குவிதல்
செங்கனிவாய்
செங்காந்தள் மேல் கிறி
 
இருத்தல் - சீதை
 
முன்கையில்கிளி விளங்கல்
(மீனாக்ஷி, ஆண்டாள்)
 
செங்காந்தள் மலர்க்கணிவித்த
 
வளையல் - பிராட்டி முன்கை
 
வளையல்கள்
செங்கால் மட அன்ன்ம
செங் குங்குமம்
செங்கை
செங்கை பற்றல்
செங்கோல் நெறி
செஞ்சடைத் தவர்
செஞ்செவே
செடி - மரம், செடி, நெருக்கம்
செண்டு இயங்கும் பரி
சென்டு - வையாளி புரவிகதி
 
(பரிமேலழகர் உரை)
 
செந்தழல் புரி செல்வன்
(முத்தீச் செல்வத்து இரு
 
பிறப்பாளன்
 
செந்தாமரைத் தடங்கண் செல்வி
 
அருள் நோக்கம்
செந்தேன் - முருகு நாறுவது
செந்நிறப் பாறையில் (மூங்கில்)
 
முத்து -செல்வானத்துத் தாரகை (உவ)
செந்நெல் அம் கழனி - கானநாடு
செம்பொன் மண்டபம்
செம்பொ(ன்)னால் செய்து
 
குலிகமிட்டு எழுதிய செப்பு
 
- நகில் (உவ)
செம்மணித் தூணம்
(தூணம் பயந்த மாணமர்
 
குழவி)
 
செம்மல்
செம்மல் தன் தாதையின் சிலவர்
 
முந்தினார்
செம்மாமயில் கோசலை
செம்முகக் கார் -யானை
(பூநுதல் காதர் - படை மீது
 
சென்ற கடல் - நயம்)
 
செம்மை - செப்பம்
- நடுவு நிலைமை
-நேர்மை
- முறைமை
செம்மை நல் மனத்து அண்ணல்
செம்மையின் ஆணி
செய் - வயல்
செய்கை - செயல்
- ஒழுக்கம்
செய்தக்கது -
செய்புனல் மறத்தல்
 
- வயலுக்கு நீர் பாய்ச்ச மள்ளர்
 
மறந்தனர்
செய்தவம் வருந்தினான்
 
- வருந்தித்தவம் செய்வதன்
செய்துடைச் செல்வம் - மரபு
 
வழி வந்த உரிமைச் செல்வம்
செய்ய தாமரைத் தாள்
செய்ய பாதம் (பா-ம்)
செய்யாளும், நிலமாதும்
 
உன்னைப் பிரிந்து உய்யார்
செய்யாள் - நேரியள்,
 
செந்நிறத்தள்
செய்யான் - (மனம், கண், கை)
செய்வது
 
செயல் - அழகு
செயிர் - குற்றம்
செருக்களத்து இறத்தல், பதவி
 
துறத்தல் - மூத்த அரசர்
 
செய்தகுன
செருக்கு
செருந்தி மலர், மொய்க்கும்
 
வண்டு இடை அசோகு
 
- பொற்கொல்லவன் பொன்
 
உருக்கு செயல் (உவ) (பொன்,
 
கரி, நெருப்பு)
 
செருப்பு
செருமுகத்துத் தெவ்வர்க்கு
 
ஒஃகினான்
செருவலிவீரன்
செல்கதி - புகலிடம் -இராமன்
செல்லிய - செய்யிய, சென்ற
செல்லும் சொல் வல்லான்
 
செல்வத்தால் மனம் வேறுபடல்
செல்வத்துக்கு வரம்புண்டு
செல்வம் உடன் வராது
செல்வம் - வரம்புடையது
- பயன்
- ‘நீ பிடி’ என்றாள்
- முதலியன விட்டவர்
வந்து இயைக என்ன
 
இராமனிடம் குணங்கள்
 
வைகும்
 
செல்வன் - இராமன்
செல்வன x நிற்பன - சங்கமம்,
 
தாவரம்
செலவு - செல்வம்
 
செலவு - செல்கை
செவ்வரி பரந்தகண் - குருதிவாள் (உவ)
செவ்வழி -
செவ்வழி உருட்டுதல் - நல்லாட்சி
செவ்வழி உள்ளத்து அண்னல் 2340
 
செவ்வழித்து - நன்று
செவ்வாய்ப் பசுங்கிளி
செவ்வி - அழகு
செவ்விதின் - செவ்வையாக
செவ்விய குமரர்
செவ்வியர் - நலமாக உள்ளவர்
செவிசுட
செவிப்புலம் நுகர்வதோர்
 
தெய்வத்தேன் - இராமன்
 
முடிசூடுவான் என்ற
 
சொல் (உவ)
செவியில் சார்தல்
செவிலி
செவிலி நீராட்டல்
செறி கழல்
செறிதல் நெருக்கம்
செறிபுனல்
செறி இதழ்இன் அசோகு
 
(வன் சோகம்)
செறிவு
 
செறுதல் - அழித்தல் - போரிடல்
செறுநர்
செறும்பு
செறும்பு - முன்கை மயில் (உவ)
செறுவு - செற - வயல் - இடம்
சென்ற தேர் - மச்சாவதாரம் (உவ)
சென்னி
சென்னி மண் உற வணங்கல்
சென்னியிற் சூடினான்
சென்நெறி - செல் நெறி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:02:41(இந்திய நேரம்)