பக்கம் எண் :

குறுந்தொகை


906

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
வம்பலர் வீரராக இருத்தல்,
வம்பு - நிலையின்மை, புதுமை,
வய - வலி,
வயங்குதல்,
வயச்சுறா,
வயப்புலி - சிங்கம்,
வயவுப்பெடை,
வயாநோயுற்றார் புளியை விரும்புதல்,
வயின்,
வயின்வயின் இமைத்தல்,
வரகின் நாற்று,
வரகின் பாவை,
வரகை இரலைமேய்தல்,
வரம்பணை,
வரம்பு,
வரவு நிமித்தம்,
வரனடை - வரன்முறை,
வரி - கோடு, தேமல், புள்ளி,
வரித்தல் - கோலஞ் செய்தல்,
வரிநிழல்,
வரிப்புறம்,
வரிமுலை,
வரியல்குல்,
வரிவண்டு,
வருகதில்லம்ம,
வருகம்,
வருடை மான்மறி,
வருத்தம்,
வருதலும் வரூஉம்,
வருதும்,
வருதொறும் வருதல்,
வருந்தி நொந்துறைதல்,
வருநர்,
வருபொருளுரைத்தல்,
கட.
வருமென்றோள்,
வருவது - வருக,
வருவித்துரைத்தல்,
வருவிரோ,
வரூஉம்,
வரை - அளவு, மலைப்பக்கம்,