பக்கம் எண் :

830ஆரணிய காண்டம்

-திருமாலைத் தியானித்தல்2889
-பரசுராமனை வென்றது3052, மி.295
-பூணூல் அணிந்தமை3120, 3467
-நாம மகிமை2630
இராமன்-உவமம் 
-அடிகள்-தாமரை2747
-இதழ்-துப்பு2752
-கண்-தாமரை2889, 2936
  3119, 3325, 3483 ,3495
இராமன்-குஞ்சி-மழை2754
கை-கற்பகம்2891
கை-தாமரை3119
-யானைக் கரம்2745, (கரிக்கரப் பரதன்)
தோள்-குன்று2746, 2752, 2938 , 3055
தோள்-பொன்2785
நடை-போதகம்2736
முகம்-தாமரை2748
மேனி-அஞ்சனம்2540 (மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ)
மேனி-மேகம்2539
மேனி-மேகம்2689, 2814, 2815 ,3053 , 3528 ,3528 ,
மேனி-குவளைக்கானம்2737
வில்-மலை2891
மேனி ஒளி-சூரியஒளி2751
இராமன்-உவமைகள் 
இந்து3031, 3037
ஏறு2609
கூற்றம்3399
கொண்டல்2639, 2782, 3464
சூரியன்-2646, 2963
தாய் (அன்னை)2555, 2635, 3514
மடங்கல் (அரிஏறு)2609, 2940, 2949
மரக்கலம்2636
மருத்துவன்2674
மேரு2890, 2939, 3335
யானை2797, 2998, 3037 , 3615
இராம பாணம்-சக்கரம்(உவ)3312
முனிவர் சாபம்(உவ)3249
இராமன்-தண்ட காரண்யம்தங்கியது பத்து ஆண்டுகள் 
(ஐந்தும் ஐந்தும்அமைதியின் வைகினர்2656)
இராமனும் பிராட்டியும்உருவினுக்கு வரம்பு-2792
'இராம பிரானையார் எனக் கருதினீர்' எனல்3325
இராமபிரான் தன்வரலாறு கூற, இலக்குவனைப் பணித்தல்2722
இராமபிரான் தீண்டநிலமகள் கொண்ட புளகமே 'புல்' எனல்2750
இராம இலக்குவர் 
-இந்து, சூரியர்2352
-கருமலை, செம்மலை2704
-சிலை வீரர்2607
-செல்வர்2733
-தரும நீரர்2878
-தயரதன் போல்வார்2704