பொடி சூழ் படி - புழுதித்
தலம்
பொடித்தலம் தோள் உறப்
புரளுதல்
பொது நீங்கிய அரசு - ஒருவற்கே
கரி பொய்த்தான் நின்ற
மரம்
பொருந்தா நயனம் - மூடா
விழி
பொருப்பு நாண உயர்ந்த புயம்
பொருள் அற்றிடமுற்றுறும்பகல்
பொழுதும் நாளும்குறிக்காமல்
பொன் திணிந்தன சடைப்
புனிதன்
பொன் பிழைக்கப் பொதிந்தவர்
பொன்னின்முன்னம் ஒளிரும்
பொன்
பொன்னின் மேனி பொடியுறுதல்
பொன்னின் வார்சடைப் புனிதன்
பொன்னைத் திருடுதல் பெரும்பாவம்