நா - அம்பு (உவ) 1532
நாகக் கரத்தினன் 1943
நாகணைப் பள்ளி 2468
நாகணை வள்ளல் 1429
நாகம் - கீழ் உலகம் (போக பூமி) 1515
-மலை  
-யானை 1929 1943 2047
நாகம் இடையை மின் என  
வெருவுதல் மி 230
நாகம் பிடியோடு வருதல்-  
இராமன் சீதையோடு வருதல் 1929
நாகமெனும் கொடியாள் 1505
நாகர் - நாகர் உலகம் 1330 1667
நாகி -மூக்கு -எட்பூ (உவ) 2123
ஏசிய - உவம உருபு  
நாட்டம் - கண் 1421
-எட்டு உடையான் -  
பிரமன் 1421 2031
- அஞ்சனம் துரத்தல் 2282
நாடகம் நவிலுதல் 2041
நாடக மயில் 1494
நாடி - நாட்டவள் - நாடன் (ஆ.பா) 2091
நாடியர் - நாட்டு மகளிர் 2065
குழறித் தரு கருதாடியர்  
நாடு அரசன் இன்றி இருத்தல்  
முறையன்று 2243
நாடு ஆவி நீத்த உடல் என  
ஆயது 2128
நாடு கொடுத்த நாயகன் 2324
நாண் முதலிய அணிகலம் 2277
நாண் உரும் ஏறு 1720 1727
குணத்வனி என்பர்  
நாணம் அற்றவர் நங்கையர்  
அல்லர்! ஆண் மக்களே 1533
நாணம் 1974 2090
நாணல் விரித்த பாரின் பாயல் 1974
நாணலின் புல் 2090
நாத - விளி 2407
நாதன் அகன் புனல் நல்கல்...  
நாப்பண் - நடுவு 1724 1886
நா (தாம் ) - பற்றா மழலை 1702
நாம் - தன்மை ஒருமை  
பன்மையில் வருதல் (பா-ம்) 2021
நாமகள் 2029
நாம நீர் 2507
நாமம் - அச்சம், பெயர் 1543 1545 2507
நாம விற்கை இராமன் 1545
நாய்க்குகன் 2316
நாய்கன் 1913
நாயகம் - தலைமை 1458
நாயகன் 1322 2462
நாயகன் பட நடந்தன 2202
ஒற்கத்து உதவான்  
நாயகன் பிரிவன்றி பிறவற்றி  
னுக்குச் சீதை அஞ்சலள் 1823
நாயடியேன் 1963
நாயேம் உயிர்த் துணை 1981
நாயேன் 1989
நாய் - இழிவுக் குறிப்பு 2501
நார் - நார் - நாண் - வில்  
நாண் 1757
நார் உள தனு 1757
நாரணன் - நாராயணன் 1584
நாரியர் -பெண்கள் 1516
நால்வகைப்படை 2350
நால்வர்க்கும் அன்பின்  
வேற்றுமை மாற்றினாள் 1609
நாலிரண்டு ஆய கோடி நாவாய் 2355
நாலு வாரி - நாற்கடல் 1572
நால் +உ; உ - சாரியை  
அலர்மேல் + உ; அல(ர்) மேலு  
நாவம் - நாவாய்  
நாவ வேட்டுவன் - நாவாய்  
வேட்டுவன் 1963
நாவாய் 1911 1963 1968 1978,
  1985 1986 1987 2327,
  2333 2347 2348,
  2349 2355 2357,
  2358 2360 2362
நாவாய்க்கு உவமை - இருவினை 2348
-நண்டு 1987
-மேகம் (உவ) 2359
-மேருமலை 2347
- விமானம் 2347 2361
- வெள்ளிக்குன்று 2347
நாவாய் கோலால் செல்வது  
நண்டு காலால் செல்வது 1987
நாவாய்ச் செலவு - அன்ன  
நடை - நங்கையர் நடை 2348 2372
நாவாய் - கீழோர் செய்வினையது  
நாவாய் முடுகுதல் 1985
நாவாய் - துழா துடுப்புஎனும்  
நல் நயக் காலினால் நடந்த மி. 240
நாவி - கஸ்தூரி 1849 1946 2064
- புனுகுநெய் 1493
நாவில் நஞ்சம் உடைய நங்கை 1651
நாவின் நீத்து அரு - நாவால்  
சொல்லி முடியாத 2128
நாள் - உடு, தாரகை, நட்சத்திரம்  
நாள் கடன் நயத்தல்  
நாள் செய் கோலம்  
நாள் மலர் 1946 2064 2106
நாள் முதல் - காலை 1978
நாளும் பொபதும் 1398
நாளுறு நல்லறம் - என்றும்  
நிலை இய அறம் 2198
நாளை - மறுநாள் 1411 1968
நாற்றம் 1960
நாற்(ல் தி)றிசை மாந்தர் 1862
நாறு அகில் 2126
நாறுதல் - தோன்றல் 2309
நான் பிறந்து அவத்தன்  
ஆனவா(று என்னே) 2235
நான்மறைக் கிழவர் 1567
நான்மறைத் திசைமுகன் 1346
- இவன் மகன் வசிட்டன் 1346
நான்மறை நெறிசெய்  
நீர்மையான் - வசிட்டன் 2237
நான்மறைத் துறை  
செய்கேள்வியார் 2226
நான்முகன் புதல்வன் - காசிபன் 2235
நான்முகனாலும் ஊழ்வினை  
ஒழிக்கற்பாலதன்று 1764
நான்றல் - வழிதல் நால் - பகுதி 1800
நானம் - புழுகு நெற் 2064
- வாசனைப் பொடி 2383
- நறுஞ்சுண்ணம்  
- கஸ்தூரி  
நானா - பலவகையான 1589
நானிலத்தோர் தந்தை 2434
நானிலம் நள்ளாது 1520
நானிலம் 1355 1411 1520
நானிலம் மண்ணுயிர் பொறை  
சுமத்தல் 2260
நானிறம் 2016
நான் உன் தொழில் உரிமையில் உள்ளேன் 1994
நானும் சீதையும் ஆர் உளர்  
எனில் உளேம் 1757