தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-ந


நகர் அணி
நகர் அணிவுறும் அமலை
நகர் அணிதல் - இரவியைத்
 
திருத்தல்(உவ)
 
- மால் மார்பின் மணியை
 
வேகடம் வகுத்தல் (உவ)
நகர் அலங்கரித்தல்
நகர் அழுதல்
நகரத்தார் மகிழ்ந்து எழுதல்
- ஏழு கடல் ஒத்த போல்
 
இரைத்து எழுதல் (உவ)
 
நகர மாந்தர்
நகரமாந்தர் இராமனைக்
 
காணாது திகைத்தல்
நகர முழுவதும் வாச்சியங்கள்
 
ஓசை இன்னை
நகர வாயில் - மகர தோரணம்
நகர வீதிகளில் மக்கள்
 
நெருக்கம்
நகர வீதிகளில் மழை
நகரில் வேத ஒலி இன்மை
நகரின் பொலிவிழந்த நிலை
 
காணல்
நகருக்குக் கடல் (உவ)
நகரை அணிவித்தல்
நகுதல் - மலர்தல், விளங்கித்
 
தோன்றல்
- நகைத்தல்
நகு +இல்-நகில்
 
விளங்கித் தோன்றுவது -
 
உருத்து எழுவ
 
நகை முகிழ்த்தல்....
 
நகை - தளவு (உவ)
நங்கை சீறடி நீர்க் கொப்பூழின்
 
நறியன
நங்கை
நச்சரா - நச்சு +அரா
நச்சுத்தீயே வெலல் ஆகிய
 
நயனம்
நஞ்சிலள் - நைந்திருத்தல் இலள்
நஞ்சிருக்கும் தோலுரிக்கும்
 
நஞ்சு நுகர்ந்தார் நடுங்கல்
நஞ்சு அடுத்த நயனியர்
நஞ்சினை நுகர் என நடுங்குவார்
-‘உலகம் தாங்கு’ என்ற
 
உரை கேட்ட பரதன் (உவ)
 
நஞ்சு தீர்க்கினும் தீர்கிலாது
 
அது நலிதல் - விலங்கினும்
 
விலகாது மந்தரை வெய்யுரை
 
வழங்கல் (உவ)
நஞ்றுசு - உண்ணாரைக்
 
கொல்லாது
உயிர் போமளவுமி வருத்தும்
நஞ்சே அணையாள்
நட்சத்திரங்கள் (மீன்) மறைதல்
நடம் நவில்தரு நா (மறை ஓவா நா)
நடு - இடை
உச்சிப்போழ்து
நடுக்குறு - அஞ்சும்
நடு, மணிவடம் புண்கிலாமை
 
யால் பொறை உயிர்த்தல்
நடு (இடை) இல் கேகயன்
 
மடந்தை நலம் நல்கினான்
நடுவு நோக்குதல்
நடை - நல்லொழுக்கம்
-விடை (ஏறு) (உவ)
மால் விடை நாண நடந்தான்
 
நடைக்கு அஞ்சி அன்னம்
 
ஒதுங்குதல்
நடை வரு தன்மை
நண்ணுதல் - அடைதல்
- அறிதல்
நதி நீங்குதல் - கடத்தல்
நதி விடுதல் - ஓடம் போக்கல்
நதியின் பிழையன்று நறும்புனல்
 
இன்மை
நதியை இறைஞ்சி நீராடல்
நந்(து)தல் - கெடுதல்
- பொன் நந்திய நதி -
 
கொழித்தல்
 
- பொன் உந்திய நதி
 
நந்தன வனம்
நந்தா விளங்கு
நந்து - சங்கு
நந்தியம்பதி
நம்பி - ஆடவர் திலகன் ,
 
இராமன்
-பரதன்
நம்மின் மனம் வலியார் ஆர்?
நம்முன்
நமைப் பயந்து புரந்தாள்
நயம் - அழகு ....
 
நயமில் நாவினோன்
நயனம் - கண்
நயனதாரா - நீள் விழி
 
நயனம் இமைப்பிலன்
நரகதர் - நரகன் - நரகம்
 
புகுவார்
நரகன் உயிர்க்கு நல் உயிர்
 
நரகதர்க்கு அறம் நல்கு நலத்த
 
நீர் - தேவ கங்கை நீர்
நரகம் உண்டு எனும் உரை
 
பேணலன்
நரம்பு - வீனை
நரம்பு எறிதல்
நரைத்த கூந்தல் செவிலி
நரை விரா அ வுற்ற செம்
 
முகச் செவிலி
 
நரை தோன்றுதல்
நல்கல் - நல்குதல் - கொடுத்தல்
நல்கியது - அருளியது
நல்ல - புண்ணிய கருமங்கள்
நல்லரசாட்சி - வாள்மேல் தவம்
 
போல்வது
நல்லவர் - அமைச்சர்மத
நல்லவன் - வல்லவன்
நல்லறப்பயன்
நல்லறம் அரசுப் பொறுப்பு
 
ஏற்றலே
நல்லறிவினோர் சொல் விதி
 
யினும் ஆற்றல் உடையது
நல்லன உள, நவைகளும் உள
நல்லார்க்கு பூண், நாண், மடம்,
 
அச்சம், பயிர்ப்பு, எனும்
 
இவையே
நல்லான் துஞ்சினான்
நல்லை அல்லை - மந்திரையைப்
 
பழித்தல்
நல்லை அல்லை நெடு
 
வெண் நிலவே
 
நல்லோர் சித்திரம்
நில்வினை, தீவினை - இன்ப
 
துன்பக் காரணங்கள்
நல்வினை ஊற்றத்தினார் -
 
முனிவர்
நலம் - நன்மை
நற்குணம்
நலம நலியினும் நடுவு நோக்குவார்
நலம் பெய் வேதியர்
நலம் - இன்பம்....
 
நலிகிற்கும் -துன்புறுத்தும்
நவ் - கப்பல்
- நௌகா - 'சம்சார நெறகா
 
நல்வி- மான்
நவ்வியர் - மான் அனைய
 
மகளிர்
நவை - குற்றம்
- பாவம்
நவையின் ஓங்கிய கைகயன்
 
மகள்
நவைய்ன் நிங்கிய கைகயன்
 
மகள்
நள் - நடு
நள்+ தல் - நடத்தல்
 
விரும்பல்
 
நள்ளாது - உடன்படாது
நள்ளுறுதல் - விரும்பல் -
 
நள்ளூறுதல்
நள்ளென்று ஒலித்தல்
நள்ளென் ஒலி..
 
நளி - பெருமை
நளிர்முடி
நளிர் கங்குல் - குளிர் இரவு
நளிர் கலை
நளிர் புனல்
நளிர் கடல்
நளிர் மணி..
 
நளிர் வல்லி
நளினம் - தாமரை
நளினம் பூத்த பாற்கடல்
நளினம் போல் கையான்
நளின பாதம்
நற்செய்தி கூறினவர்க்கு நிதி
 
தூர்த்தல்
நற்செய்தி கேட்டவர்
 
சொன்னவர்க்குத் தாம்
 
அணிந்த அணிகலனைத் தருதல்
நற் புதல்வர் வெற்றோர்க்குச்
 
செய்ய வேண்டிய கடமை
நற்றணி அரசு ஆட்சி (பா-ம்)
நற்றாதை நீ -நல் தாதை நீ
நறவம் - நறா - நற - நறவு -
 
தேன்
நறவு - தேன்
- அழகு (உவ)
நறியன - மேலான
நறியன - நறுமை மேன்மை
நறியன உண்கையில் நாவில் நீர்
 
வருதல்
நறை - தேன்
-நறுமணம்
நறை - வாசனைப் புகை
- புகைக்கப்படும் ஒரு வகைக்
 
கொடி
(சாம்பிராணி, அகில்
 
போல்வன தூபம்)
 
நறை உண்டமையால் நெறி
 
காணா வண்டு - அந்தர் (உவ)
நன்றாய்த்து
நன்றி மறந்தோன்
நன்று - அங்கீகாரச் சொல்
நன்று சொல்லினை
நன்று இது நன்று - எள்ளல்
நன்று நன்று - இகழ்ச்சி
நன்று வருதல்
நன்னுதலவள்
நன்னெறி
நனி - மிகவும்
நனை - அரும்பு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:05:37(இந்திய நேரம்)